Loadman for loading and unloading


In today's times, finding people to carry goods from one place to another is a little challenge. Even if they come, they demand for a little too much money. Considering these circumstances, Odhi.in sends people to your home / office / company to lift or relocate or send them outside. Since Odhi.in arranges the right manpower, customer is no need to worry about the goods weight, no. of floors etc., our loadman team will fulfill all your requirements easily.


The cost for loadman is min. Rs. 200/ head for 1 hour, this rate is very cheap and best, also the rate may vary based on the goods quantity, total weight, locations, no. of floors and the nature of the goods. This is a kind of packers and movers kind of service in coimbatore, however, we do take care of small works, like where you need 1 or 2 people for 2 hours to lift few items in your house or office or company. 


If you need to relocate your household / office / commercial items or bring items from top to bottom or carry them from bottom to top or put them outside or send items to other places, then we will definitely come to your place and fulfill your needs with very reasonable and reliable people. Call us on 8300 143 335 for more details.

loading / unloading manpower service coimbatore


பொருட்களை தூக்குவதற்கும், ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் ஆட்கள் தேவையா கோயம்புத்தூரில்? நாங்கள் அனுப்பி வைக்கின்றோம்!


இன்றைய காலத்துல பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போறதுக்கு ஆளுகளை எல்லாம் தேடுவது என்பது கொஞ்சம் சிரமமாக தான் இருக்குது. அப்படியே அவர்கள்  வந்தாலும் கொஞ்சம் ரொம்ப அதிகமா பணம் கேட்ப்பாங்க. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ஓதி.இன் உங்கள்  வீடு / ஆபீஸ் / கம்பெனியில் பொருட்களை தூக்குவதற்கு அல்லது இடம் மாற்றுவதற்கு அல்லது வெளியில் அனுப்புவதற்கு ஆட்களை நாங்கள்  அனுப்பி வைக்கிறோம். ஓதி.இன் சரியான பணியாளர்களை ஏற்பாடு செய்வதால், வாடிக்கையாளர் பொருட்களின் எடை, தளங்கள் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, எங்கள் லோட்மேன் குழு உங்கள் தேவைகள் அனைத்தையும் எளிதாக பூர்த்தி செய்யும். லோட்மேனுக்கான செலவு ரூ. 1 மணிநேரத்திற்கு 200/ நபர், இந்த தொகை பொருட்களின் அளவு, மொத்த எடை, இருப்பிடங்கள், மாடிகள் மற்றும் பொருட்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம்.


நீங்க வீடு / ஆபீஸ் / வியாபார பொருட்களை இடம் மாற்றுவதற்கோ அல்லது பொருட்களை மேலிருந்து கீழே கொண்டு வரவோ அல்லது கீழே இருந்து மேலே கொண்டு செல்லவோ அல்லது வெளியில் தூக்கி வைக்கவோ அல்லது பொருட்களை வெளியூருக்கு அனுப்புவதற்கு தேவைகள்  இருந்தால், கண்டிப்பா நாங்க எங்கள்  இந்த சர்வீஸ் சேவையை உங்கள் இடத்திற்கே வந்து ரொம்ப நியாயமான வேலையில் மிக நம்பகமான ஆட்களைக்கொண்டு  உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை 8300 143 335 எண்ணில் அழைக்கவும்.


கோயம்புத்தூரில் இது ஒரு வகையான பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் சேவையாகும், இருப்பினும், உங்கள் வீடு அல்லது அலுவலகம் அல்லது நிறுவனத்தில் உள்ள ஒரு சில பொருட்களை இடம் மாற்றுவதற்கு 2 மணிநேரத்திற்கு 1 அல்லது 2 பேர் தேவைப்படும், இது போன்ற சிறிய வேலைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.


Tags: loadman coimbatore, load man service workers, house shifting people, packers and movers in coimbatore