இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங்

ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியாகும், மேலும் தமிழ்நாட்டில் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை கோயம்புத்தூரிலிருந்து வழங்குகிறது. இது பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் பாங்காக் (தாய்லாந்து) மற்றும் டாக்காவில் (வங்காளதேசம்) டிஜிட்டல் மார்க்கெட்டிங் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.


ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் 2006ல் தாய்லாந்தின் பாங்காக்கில் நிறுவப்பட்டது மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் 360 டிகிரி அணுகுமுறையை வழங்குகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் / சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் கலவையாகும். பிராண்ட், தயாரிப்பு பொருட்கள் மற்றும் சர்வீஸ் / சேவைகளின் விளம்பரங்கள், மக்களை எவ்வாறு அது சென்றடைகிறது மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகப் பெரியது மற்றும் எந்த பிராண்டுகள், தயாரிப்பாளர்கள் மற்றும் சர்வீஸ் / சேவைகளுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் அதனால் வரும் நன்மைகள், லாபங்கள், புதிய வாய்ப்புக்கள், கடல் கடந்த பிசினஸ் யோகங்கள் ஆகியவற்றை துல்லியமாக எடுத்து கொடுக்கவும் மிகவும் திறமையான ஆட்கள் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி தேவை ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதற்கு ஆகும் செலவும் மிக அதிகம், மேலும் திறமையான ஆட்கள் கிடைப்பது மிக கடினம்.


இதை சாதகமாக பயன்படுத்தி சில முன்னணி பி2பி வெப்சைட்டுகள் இலவசமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் / தொழிலில் முன்னேற்றம் தருகிறோம் என்ற பெயரில் உங்கள் தகவல்களை அவர்களுடைய வெப்சைட்டில் அப்லோட் செய்து உங்களுக்கு வரும் பிசினஸ் வாய்ப்புகள் மற்றும் உங்கள் புதிய வாடிக்கையாளர்களை உங்களுடைய போட்டியாளர்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இது பல வணிகர்களுக்கு என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. இந்த பி2பி வெப்சைட்டுகள் கோல்ட், சில்வர், ப்ரொன்ஸ் (வெண்கலம்) என பலவகையான மெம்பெர்ஷிப் கட்டணங்களை உங்களிடம் கேட்கும், நீங்கள் கோல்ட் மெம்பெர்ஷிப் எனில் உங்களுக்கு 70% பிசினஸ் வாய்ப்புகள் வரும், ப்ரொன்ஸ் (வெண்கலம்) எனில் உங்களுக்கு 20% பிசினஸ் வாய்ப்புகள் வரும். இலவச மெம்பெர்ஷிப் எனில் உங்களுக்கு வரவேண்டிய பிசினஸ் வாய்ப்புகள் உங்கள் போட்டியாளர்களுக்கு நேரடியாக சென்றுவிடும். இனியும் சிறுவணிகர்கள் ஏமாறவேண்டாம், உடனே ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் நிறுவனத்தை இலவசமாக ஆன்லைனில் கொண்டுசென்று உங்கள் வணிகத்தை உயர்த்த கேட்டுக்கொள்கிறோம். இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை தமிழ் மக்களுக்கு முற்றிலும் இலவசம்.



மறுபுறம், பல சிறிய நிறுவனங்கள் மற்றும் ஐ.டி சாப்ட்வேர் என்ஜினீர்ஸ் இணையதளங்களை ரூ. 2000 முதல் ரூ. 10000 விற்கிறார்கள். பொதுவாக அவர்கள் இலவச டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி எந்தவொரு எஸ்.இ.ஓ SEO மற்றும் சரியான ஹச்.டி.எம்.ல் HTML வேலை இல்லாமல் உங்களுக்காக ஒரு வலைத்தளத்தை / வெப்சைட்டை உருவாக்குகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் அல்லது வணிகத்திற்கு இதுபோன்ற வலைத்தளம் இருப்பது முற்றிலும் வீணானது, இது நீங்கள் எஞ்சின் இல்லாமல் புதிய காரை வைத்திருப்பது போன்றது. எந்த நேரத்திலும் இந்த வெப்சைட் இயங்காது மற்றும் புதிய வாடிக்கையாளர்களையும் வணிகத்தையும் உங்களிடம் கொண்டும் வராது. வலைத்தள மேம்பாட்டிற்காக IT தோழர்களிடம் செல்ல வேண்டாம் என்று நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் நபர் மட்டுமே உங்கள் வணிகத்திற்கான தகவல் தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் மார்க்கெட்டிங் / சந்தைப்படுத்தல் தேவைகளைப் புரிந்துகொண்டு, அதை உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப சரியாக இணைத்து, மிக பொருத்தமாக வழங்குவார். இப்படி உருவாகும் வெப்சைட், 24 மணி நேரமும் உங்களுக்காக உழைத்து உங்கள் வணிகத்திற்கு புதிய வாடிகையாளர்களையும், நல்ல லாபங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.


ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் அனைத்து வணிகங்களையும் ஒரு வெற்றிகரமான ஆன்லைன் இருப்புக்காக சிறிய டிஜிட்டல் பிராண்டிங்கும் எஸ்.இ.ஓ அம்சமும் கொண்ட இணையதளத்தை உருவாக்க பரிந்துரைக்கிறது. இது ஒரு முறை முதலீடு, மேலும் 4 வருடத்திற்கு ஒருமுறை உங்கள் இணையதளத்தை அன்றைய தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கலாம். இவ்வாறு நீங்கள் செய்யும்போது ஆன்லைன் மூலம் உங்கள் தொழில் / வணிகம் வளர்ந்துகொண்டே இருக்கும்.


ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் 360 டிகிரி டிஜிட்டல் மார்க்கெட்டிங் அணுகுமுறையை இலவச வழங்குகிறது, கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து சேவைகளும் இதில் அடங்கும்,

  • ஈ-காமர்ஸ் வணிகம் மற்றும் ஆன்லைன் விற்பனை.
  • கூகிள் எஸ்.இ.ஓ, கூகிள் எஸ்.இ.ம்,
  • சமூக ஊடக சந்தைப்படுத்தல் எஸ்.ம்.ம் - பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடூப், ட்விட்டர் / எக்ஸ் உத்தி, ஈடுபாடு மற்றும் சமூக விளம்பரங்கள்
  • டிஜிட்டல் பிராண்டிங், வீடியோக்கள் மற்றும் கிரியேட்டிவ்கள் ஆகிய இரண்டும் உள்ளடக்க உத்தி.
  • வணிகம், கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் தனிநபர்கள்களுக்கான எஸ்.இ.ஓ-வுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இணையதளம்,
  • வாட்ஸ்ஆப் பயன்பாடுகள், மின்னஞ்சல் மார்க்கெட்டிங், மொபைல் மெசேஜ்கள்,
  • மொபைல் பயன்பாடுகள் மற்றும் இணையதள அப்ளிகேஷன்ஸ்.


ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தாய்லாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், காங்கோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை வருகிறது, மேலும் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை பொறுத்தவரை ஒவ்வொருவரின் இறுதி நோக்கமும் மிகத் தெளிவாக உள்ளது, அது என்னவெனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் அவர்களின் தயாரிப்புகள் / சேவை விற்பனை அதிகரிப்பு, அதிகமான புதிய வாடிக்கையாளர்கள், பிரிக்ஸ் மற்றும் கிளிக்ஸ் மாடல்களுக்கு (சில்லறை வணிகம்), சில்லறை விற்பனையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் எப்படி அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வரலாம் மற்றும் எப்படி சில்லறை விற்பனையை அதிகரிக்கலாம். அவர்கள் ரீச், எங்கேஜ்மெண்ட், வீடியோ வியூஸ், கமெண்ட்ஸ் ஆகியவற்றிற்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட. ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் 2006 ஆம் ஆண்டு முதல் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையையே முழுமூச்சுடன் வழங்கி வருகிறது என்று மிக பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.




இலவச சேவை 1: இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங்

Odhi.in / ஓதி.இன் இ-காமர்ஸ் (ஆன்லைனில் வாங்கும்) அம்சங்களுடன் கூடிய எங்கள் வெப்சைட்யில் உங்களின் வணிகம் மற்றும் சேவைகளின் தகவல்கள், தயாரிப்பு மற்றும் சேவை விவரங்கள், விற்பனை பொருட்களின் பட்டியல், உங்கள் வணிக முகவரி மற்றும் தொடர்புத் தகவல்களுடன் கூடிய தனி வணிகப் பக்கம் உருவாக்கி அதை டிஜிட்டல் மார்க்கெட்டிங் வல்லுநர்களால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்ந்து செய்து கொடுப்போம். மேலும் "ஆன்லைனில் வாங்கும்" அம்சமும் உங்கள் வணிக பக்கத்தில் சேர்க்கப்படும், இதன்மூலம் மக்கள் உங்களிடமிருந்து நேரடியாக உங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வாங்க முடியும். டெலிவரி நீங்கள் நேரடியாக செய்யலாம். ஓதி.இன் சரியான வாடிக்கையாளர்களை உங்கள் வணிக பக்கத்திற்கு தொடர்ந்து கொண்டுவந்து கொடுத்துக்கொண்டே இருக்கும். இது முற்றிலும் இலவசச் சேவையாகும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்களின் கேள்விகளும் உங்களை நேரடியாகச் வந்தடையும், எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாடிக்கையாளர்களின் கேள்விகள் உங்கள் போட்டியாளருக்குச் செல்லாது என்று ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் உறுதியளிக்கிறது.


*ஓதி.இன் தென்னிந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளம் மற்றும் இந்தியாவிலிருந்து தினமும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஓதி.இன் வாயிலாக கிடைக்கும் உங்களின் ஆன்லைன் விற்பனைகளுக்கு மட்டும் ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ்க்கு நீங்கள் மிக சிறிய கமிஷன்% (3 -5%) செலுத்த வேண்டும். இந்த சிறிய தொகை அமெரிக்காவில் ஹோஸ்டிங் செய்யப்பட்டுள்ள ஓதி.இன் இணைய சர்வர்கள், பேமெண்ட் கேட்வெ கட்டணம், பாதுகாப்பு சாப்ட்வேர் கட்டணம் மற்றும் எங்கள் ஐ.டி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்ப குழுக்களுக்கு செல்கிறது.


கட்டண சேவை : இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங்


கட்டண சேவை 1 : அடிப்படை வெப்சைட் / இணையதளம் (நிலையான இணையதளம், மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 25,000.

10 பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், தயாரிப்புகள் / சேவைகள், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்)


கட்டண சேவை 2 : வணிகம் / கார்ப்பரேட் வெப்சைட் / இணையதளம்  (டைனமிக் இணையதளம், மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 50,000.

25 பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், தயாரிப்புகள் / சேவைகள், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், செய்திகள், பத்திரிகை வெளியீடு, வலைப்பதிவுகள்)

2 மாத ஆதரவு.


கட்டண சேவை 3 : வணிகம் / கார்ப்பரேட் வெப்சைட் / இணையதளம் (டைனமிக் இணையதளம், CMS, மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 1,00,000.

100+ பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், தயாரிப்புகள் / சேவைகள், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், செய்திகள், பத்திரிகை வெளியீடு, வலைப்பதிவுகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, டைனமிக் பேனர்கள், ஸ்டோர் லொக்கேட்டர் செயல்பாடு - உங்கள் மறுவிற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்சி ஆகியவற்றின் பட்டியல்)

3 மாத ஆதரவு.


கட்டண சேவை 4: எஸ்.இ.ஓ உடன் கூடிய ஈ-காமர்ஸ் இணையதளம் (கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் CMS, மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 1,00,000

50 பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், "ஆன்லைனில் வாங்க" விருப்பத்துடன் கூடிய தயாரிப்புகள் / சேவைகள், உங்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், செய்திகள், பத்திரிகை வெளியீடு, வலைப்பதிவுகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, டைனமிக் பேனர்கள்)

3 மாத ஆதரவு.

25 தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான எஸ்.இ.ஓ வேலை.


கட்டண சேவை 5: எஸ்.இ.ஓ உடன் கூடிய ஈ-காமர்ஸ் இணையதளம் (கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் CMS, மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 2,00,000

100 பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், "ஆன்லைனில் வாங்க" விருப்பத்துடன் கூடிய தயாரிப்புகள் / சேவைகள், உங்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், செய்திகள், பத்திரிகை வெளியீடு, வலைப்பதிவுகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, டைனமிக் பேனர்கள், ஸ்டோர் லொக்கேட்டர் செயல்பாடு - உங்கள் மறுவிற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்சி ஆகியவற்றின் பட்டியல்)

3 மாத ஆதரவு.

50 - 100 தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான எஸ்.இ.ஓ வேலை.


கட்டண சேவை 6: எஸ்.இ.ஓ. உடன் கூடிய ஈ-காமர்ஸ் இணையதளம் (கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் CMS, மொபைல் பிரௌசர் சப்போர்ட்) - ரூ. 5,00,000

200 பக்கங்கள் (முகப்பு, எங்களைப் பற்றி, எதற்காக நாங்கள், "ஆன்லைனில் வாங்க" விருப்பத்துடன் கூடிய தயாரிப்புகள் / சேவைகள், உங்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், செய்திகள், பத்திரிகை வெளியீடு, வலைப்பதிவுகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, டைனமிக் பேனர்கள், ஸ்டோர் லொக்கேட்டர் செயல்பாடு - உங்கள் மறுவிற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்சி ஆகியவற்றின் பட்டியல்)

6 மாத ஆதரவு.

100 - 200 தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான எஸ்.இ.ஓ வேலை.


குறிப்பு:

* ஸ்டோர் லொக்கேட்டர் - பின்கோடுடன் முழுமையான முகவரி கொடுக்கப்பட வேண்டும்.

* போட்டோஷூட் மற்றும் வீடியோ மேக்கிங் கட்டணம் கூடுதல்.

* அமேசான், பிளிப்கார்ட், பேடிம், மீசோ, பெப்பர்பிரை, ஜியோமார்ட், 

 யாகிலின் போன்ற இ-காமர்ஸ் வெப்சைட்டில் உங்கள் பொருட்களை சேர்க்க மற்றும் பட்டியலிட கூடுதல் கட்டணம்.

இந்தியாவில் இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் சேவையை அணுகவும் +91-83001 43333 (தொலைபேசி / வாட்ஸ்ஆப்) அல்லது hello@yagle.in / hello@odhi.in.

வணிக நேரம்: (IST) இந்திய நேரம் - காலை 9:00 - இரவு 10:00 வரை மட்டும். வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மற்ற நேரங்களில் அழைப்பதை தவிர்க்கவும். நன்றி.

ஈகல் டிஜிட்டல் எண்டர்பிரைசஸ் முகவரி:

1) டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி / சேவை மையம், அவிநாசி ரோடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு - 641062. இந்தியா.

2) டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி / சேவை மையம், பேகூர் ரோடு, பெங்களூரு, கர்நாடகா - 560068. இந்தியா.