Mobile Repair Service at your Doorstep
In Coimbatore! iPhone, Android Phones - Samsung, Vivo, Oppo, One Plus, MI, Realme, Nokia and all other brands!
Odhi offers mobile repair service at your doorstep at reasonable rates, Pick and Drop service is also available. We service all mobile brands such as Apple iPhone, Samsung, Mi Redmi, Xiaomi, RealMe, Vivo, Oppo, One Plus, Poco, Sony, LG, Lava, Mircomax and all kinds of smartphones and feature phones.
For mobile repair service in Coimbatore, call our mobile expert at 8300 143 335 and explain the mobile service requirements so that we can bring all the replacement parts required for doorstep service. If the phone is completely turned off and does not start, we will try our best to resolve the issue at your location, however if the problem is not resolved we will take it to our service center for full service with your approval and permission. Once the phone is repaired, we will come to your place and hand over the mobile.
We do support on WhatsApp to rectify your mobile issues. WhatsApp our mobile service team 8300 143 335 now for any technical help.
கோவையில் ஓதி மொபைல் ரிப்பேர் சேவையை உங்கள் வீட்டிற்க்கே வந்து வழங்குகிறது, மேலும் பிக் அண்ட் டிராப் மொபைல் சேவையும் நியாயமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. நாங்கள் அனைத்து மொபைல் பிராண்டுகளான ஆப்பிள் ஐபோன், சாம்சங், எம்ஐ ரெட்மி, சியோமி, ரியல்மீ, வீவோ, ஓப்போ, ஒன் பிளஸ், போக்கோ, சோனி, எல்ஜி, மைக்ரோமேக்ஸ், லாவா, மிர்கோமேக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைபேசிகளுக்கு ரிப்பேர் சேவை செய்கிறோம்.
கோயம்புத்தூரில் மொபைல் பழுதுபார்க்கும் சேவைக்கு, எங்கள் மொபைல் நிபுணரை 8300 143 335 என்ற எண்ணில் அழைத்து, மொபைல் சேவை தேவைகளை விளக்கவும், இதனால் நாங்கள் மொபைல் பழுதுபார்க்கும் சேவைக்கு தேவையான அனைத்து மாற்று பாகங்களையும் கொண்டு வர முடியும். தொலைபேசி முழுவதுமாக ஆஃப் செய்யப்பட்டு ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், உங்கள் இடத்தில் சிக்கலைத் தீர்க்க எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம், எனினும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால், உங்கள் ஒப்புதல் மற்றும் அனுமதியுடன் முழு சேவைக்காக எங்கள் சேவை மையத்திற்கு எடுத்துச் செல்வோம். பின்பு மொபைல் பழுது சரிசெய்யப்பட்டு பின்பு உங்கள் வீட்டிற்கே வந்து மொபைலை ஒப்படைப்போம்.
உங்கள் மொபைல் பிரச்சினைகளை சரிசெய்ய வாட்ஸ்அப்பில் நாங்கள் உதவி செய்கிறோம், தொழில்நுட்ப உதவிக்காக எங்கள் மொபைல் சேவை குழு 8300 143 335 ஐ வாட்ஸ்அப் செய்யவும்.
List of Mobile Brands both iPhone and Android Phones that we offer doorstep mobile service in Coimbatore
iPhone Apple | Samsung | Sony | Mi (Xiaomi) |
Nokia | One Plus | Oppo | Vivo |
Motorola | Poco | Realme | Motorola |
LG | Panasonic | Philips | Lenova |
Micromax | Lava | iTel | Intex |
Huawei | Karbonn | Gionee | i-mobile |
Acer | Alcatel | Amazon | Asus |
BenQ | BenQ-Siemens | Blackberry | Tecno |
Blu | Dell | Coolpad | Ericsson |
Gigabyte | Honor | HTC | |
Haier | HP | Inifinix | Lenovo |
Meizu | Microsoft | Mitsubishi | Spice |
O2 | TCL | T-Mobile | Siemens |
Sharp | Toshiba | Xolo | ZTE |
Vodafone | Jio | Wiko | Infinix |