Furnitures
Odhi Partnered with top wood, steel and plastic furniture manufacturers and leading brands furniture wholesale dealers like Nilkamal, Godrej Interio, Zuari etc., in Coimbatore and offers home and office furnitures including cupboard, almirah, bero, wardrobe, steel cot, wooden cot, dining tables, soft sets, chairs, tables, office cupboards, computer tables, Pooja rooms, TV units, Shoe racks, teapoy table and Swing Oonjal at best discount rate. All furniture are delivered directly from the manufacturers or brand dealers in Coimbatore so quality is assured and delivery is done in 1 - 3 days.
கோவையில் முன்னணி மர, இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் மற்றும் முன்னணி பிராண்டு நில்கமல், கோத்ரெஜ் இண்டெரியோ, ஜுவாரி போன்ற பிராண்டுகளின் பர்னிச்சர் மொத்த விற்பனையாளர்களுடன் உடன் கூட்டு வைத்து அலமாரி, அல்மிரா, பீரோ, அலமாரி, இரும்பு கட்டில், மர கட்டில், உட்பட வீடு மற்றும் அலுவலக பர்னிச்சர்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் தள்ளுபடி விலைக்கு விற்கிறோம்.
சாப்பாட்டு மேசைகள், டீபாய், பெட்டிகள், நாற்காலிகள், மேசைகள், அலுவலக அலமாரிகள், கணினி மேசைகள், பூஜை அறைகள், டிவி யூனிட்கள், ஷூ ரேக்குகள், டீபாய் டேபிள் மற்றும் ஊஞ்சல் சிறந்த தள்ளுபடி விலையில் விற்கிறோம். அனைத்து பர்னிச்சர்களும் கோயம்புத்தூர் உற்பத்தியாளர்கள் அல்லது பிராண்ட் டீலர்களிடமிருந்து நேரடியாக வழங்கப்படுகின்றன, எனவே தரம் உறுதி செய்யப்பட்டு 1 - 3 நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி இன்றே பர்னிச்சரை ஆன்லைனில் ஆர்டர் செய்யவும்.
Refine Search