Gopuram Pure Turmeric, Kumkum and all Pooja items

Gopuram is a heritage brand from madras (present Chennai), started in the year of 1945. Sri Y V Seshachalam started the company in the name of Y V Seshachalam & Co. Sri Y V Seshachalam faced a stiff competition to sell his pure and good quality products from unorganized sector that were penetrating deep into the market with inferior quality Kumkum at cheaper prices. Soon Sri Seshachalam realized that a brand name has to be created for the supply of pure quality Kumkum and thus emerged the brand name "GOPURAM" in the year 1950. From 1950 to 1966, Sri YVS had worked hard and advertised Gopuram products well over Tamil nadu so that the brand "Gopuram" reaches every nook and corner of Tamil Nadu as a household name.


Gopuram offers pooja items including Honey, Thali Coir, sandal powder, Deepam thiri, Atthar, Rose Water, Agal Vilakku, Sambrani, Agarbhathi, Oothupathi, Camphor, Poonal, Thread, Sumangali Set, Samithu, Homam Wooden Sticks, Thamboolam Pack, Deepam Ghee, Homa Dravium at best price with pure quality and right quantity.


Gopuram Brand Products:

Turmeric & Kumkum

Pooja Products

Turmeric for Pooja

Kasthuri Turmeric

Turmeric for Cooking

Kumkum

Honey

Thali Coir

Chandantika

Deepam Wicks

Atthar

Rose Water

Dharbai

Clay Agal

Sambrani

Agarbhathi

Camphor

Poo Coir (Poonal)

Thread

Cotton Mala

Ayyappa pooja set

Sumangali Set

Ganapathy Navagragh Homam Pooja Kit

Samithu / Wooden Sticks for Homam

Thamboolam Pack

Deepam Ghee

Homa Dravium


There are no products to list.

கோபுரம் என்பது மெட்ராஸில் இருந்து (தற்போதைய சென்னை) ஒரு பாரம்பரிய பிராண்ட் ஆகும், இது 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்ரீ ஒய்.வி. சேஷாசலம், ஒய்.வி. சேஷாசலம் & கோ என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார். அமைப்புசாரா துறையினரின் குறைந்த விலையில் தரம் குறைந்த குங்குமத்துடன் சந்தையில் ஆழமாக ஊடுருவிய காரணத்தால் தூய குங்குமம் வழங்குவதற்கு ஒரு பிராண்ட் பெயர் உருவாக்கப்பட வேண்டும் என்பதை விரைவில் ஸ்ரீ சேஷாசலம் உணர்ந்தார், இதனால் 1950 ஆம் ஆண்டில் "கோபுரம்" என்ற பிராண்ட் உருவானது. 1950 முதல் 1966 வரை ஸ்ரீ ஒய்விஎஸ் நிறுவனம் கடுமையாக உழைத்து கோபுரம் தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்தினார் அதனால் இன்று "கோபுரம்" என்ற பிராண்ட் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையிலும் உள்ள  வீட்டை சென்றடைகிறது.


கோபுரம் பிராண்ட் தயாரிப்புகள்:

மஞ்சள் & குங்குமம்

பூஜை பொருட்கள்

பூஜை மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

சமையல் மஞ்சள்

குங்குமம்

தேன்

தாலி கயிறு

சந்தன பொடி

தீபம் விக்ஸ் / விளக்கு திரி

ஜவ்வாது அத்தர்

பன்னீர்

சமித்து / ஹோமம் மரக் குச்சிகள்

தர்பாய்

அகல் விளக்கு

சாம்பிராணி

ஊதுபத்தி / அகர்பத்தி

கற்பூரம்

பூ நூல்

நூல்

கயிறு

ஐயப்ப பூஜை பொருட்கள்

சுமங்கலி பொருட்கள்

கணபதி நவக்கிரக ஹோமம் பூஜை கிட்

தாம்பூலம் பேக்

தீபம் நெய்

ஹோம திரவியம்