Double Cot 4 x 6 1/4 Ft (48" x 75") Rosewood Luxury Wooden Cot with Steel Frame

₹9,900 ₹11,000

  • Brand: Odhi Furnitures
  • Product Code: ASK4x6CotLuxRosewood
  • Availability: In Stock
  • Price: ₹9,900

Tags: wooden double cot, wooden cot coimbatore, wooden double cot, 4x6 ft cot, wooden bed, wooden cot online price, wooden cot near me, cots for sale, cost of wooden cot


Description


Buy 4 x 6 1/4 ft wooden double cot with steel frame and luxury wooden board legs at factory discount price from one of the best furniture brands in Coimbatore, sale online at Odhi.IN. This double cot wooden is made of Bison Lam board which is made out of wood and cement mix using German technology and APL Apollo Steel pipes. Due to a grid pipe frame structure, this 4 x 6 double cot is stronger, good strength and bed will never ever bend or make noise at any condition. Attractive rosewood wooden board in the headboard and foot board offers this cot a luxury appearance and best suits for a small bedrooms, young couples, 2 kids, apartment flats and guest rooms. 


Rosewood Double Wooden Cot Features & Specification:


Dimensions (H x L x B) : 18" x 75" x 50" ( 6 1/4 x 4 feet, bed height - 1 1/2)

Weight - 70 Kg (Heavy Weight)

Bison Lam Rosewood colour wooden Bed and Legs.

Steel Pipes - APL Apollo Steel square pipes

Square Pipe structure (vertical and horizontal frames) ensures a strong cot that will never ever bend at any circumstances.

Pipe Frames are brown colour powder coated, tougher and long-lasting. Power coat painting by Dulux brand Interpon, Akzo Nobel, World Leader in Painting.


Features of Bison Board:


Bison Lam wooden board is made out of Wood and Cement mix using German Technology,

Bison Lam board is fire proof, weather proof, water proof, termite resistant, dimensionally stable, possesses a smooth surface & is chemically stable.

Mineral-bonded-wood boards exhibit an excellent resistance to micro–organisms.

Bison contains no carcinogenic Asbestos or toxic Formaldehyde: harmless, eco-friendly and non-hazardous.


Wooden Cot 4 x 6  1/4 feet rosewood double cot is sale online. same day or next day delivery in Coimbatore, Mettupalayam, kovilpalayam, Saravanampatti, Kalapatti, Annur, Kovilpalayam, Karumathampatti, Avinashi, Thudiyalur, Idigarai and Karamadai. Matching mattress is also available online to buy, order now.


ஏ. எஸ்.கே 3 ஸ்டார் ஸ்டீல்ஸ் இரும்பு கட்டில்


கோயமுத்தூரில் உள்ள சிறந்த பர்னிச்சர் பிராண்டுகளில் ஒன்றில் இருந்து தொழிற்சாலை தள்ளுபடி விலையில் இரும்பு சட்டம் மற்றும் ஆடம்பர மர பலகை கால்களுடன் 4 x 6 1/4 அடி மர இரட்டை கட்டில்  ஆன்லைனில் வாங்கலாம். இந்த இரட்டை கட்டில் பைசன் லாம் மரபலகை மற்றும் ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் பைப்பால் ஆனது. பைசன் லாம் மரபலகை ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரம் மற்றும் சிமெண்ட் கலவையால் ஆனது. 


ஸ்டீல் பைப் பிரேம் அமைப்பு காரணமாக, இந்த 48 x 75 இன்ச் இரட்டை கட்டில் வலிமையானது, எந்த சூழ்நிலையிலும் வளையாது மற்றும் சத்தம் போடாது. 


ஹெட் போர்டு மற்றும் ஃபுட் போர்டில் கவர்ச்சிகரமான ரோஸ்வுட் கலர் மர பலகை இந்த கட்டிலுக்கு ஒரு ஆடம்பர தோற்றத்தை வழங்குகிறது. சிறிய படுக்கையறைகள், இளம் ஜோடிகள், 2 குழந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விருந்தினர் அறைகளுக்கு இந்த கட்டில் சிறப்பாக பொருந்தும்.


ரோஸ்வுட் இரட்டை மர கட்டில் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:


கட்டில் அளவுகள் (H x L x B): 18 "x 75" x 50 "

எடை - 70 கிலோ (அதிக எடை)

பைசன் லாம் ரோஸ்வுட் வண்ண மர படுக்கை மற்றும் கால்கள்.

ஸ்டீல் பைப் பிரேம் - ஏபிஎல் அப்பலோ ஸ்டீல் சதுர பைப்கள்.


சதுர பைப் பிரேம் அமைப்பு (செங்குத்து மற்றும் கிடைமட்ட பிரேம்கள்) ஒரு வலுவான கட்டிலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது, அது எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் வளையாது.


ஸ்டீல் பைப் பிரேம்கள் பழுப்பு நிற பவுடர் கோட் பூசப்பட்டவை, இது கடினமானது மற்றும் நீடித்து உழைக்கும். டூலக்ஸ் பிராண்டான அக்ஸோ நோபல் இண்டர்போனின் பவர் கோட் பௌடரால் பெயிண்ட் செய்யப்பட்டது. இண்டர்போன் உலகத்திலேயே நம்பர் 1   பவர் கோட் ப்ராண்டாகும்.


பைசன் லாம் போர்டின் அம்சங்கள்:


பைசன் லாம் மர பலகை ஜெர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரம் மற்றும் சிமெண்ட் கலவையால் ஆனது,

பைசன் லாம் போர்டு தீ மற்றும் நீரால்  ஒன்றும் ஆகாது.

கரையான் மற்றும் மூட்டை பூச்சியை மிக எதிர்க்கும். கனிம-பிணைப்பு-மர பலகைகள் நுண்ணுயிரிகளுக்கு சிறந்த எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன.

என்றும் நிலையானது, மென்மையான மேற்பரப்பைக் கொண்டுள்ளது மற்றும் வேதியியல் ரீதியாக நிலையானது.


மரக் கட்டில் 4 x 6 1/4 அடி ரோஸ்வுட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, காளப்பட்டி, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, அவிநாசி, துடியலூர், இடிகரை மற்றும் காரமடை ஆகிய இடங்களில் அதே நாள் அல்லது அடுத்த நாள் டெலிவரி செய்யப்படும். இந்த கட்டிலுக்கு பொருந்தும் மெத்தையும் ஓதி.இன் இல் விற்கப்படுகிறது.


ஆன்லைனில் இன்றே வாங்கவும், இப்போதே ஆர்டர் செய்வீர்.

Review


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good