King Size Steel Cot 6 x 6 1/4 Ft (72" x 75")

₹15,750 ₹17,500

  • Brand: Odhi Furnitures
  • Product Code: ASKKingSteel72x75
  • Availability: In Stock
  • Price: ₹15,750

Tags: king cot, king cot online, king bed, king cot price, wooden cot, king cot wooden, king cot coimbatore, king cot wood online, king cot walnut, walnut cot, king cot 72x75, king cot 72x78


Description


Buy King size 6 x 6 1/4 ft Walnut (Like Coffee Bean or Pepper Fry Colour) wooden cot bed at factory offer price from A.S.K 3 Star Steels, one of the best furniture companies in Coimbatore and sale online at Odhi.IN. This king size double cot wooden is made of Bison Lam board which is made out of wood and cement mix using German technology and APL Apollo Steel pipes. Attractive walnut wooden boards in the headboard and foot board offers it a beautiful appearance and best suits for a luxury bedroom. Due to a grid like pipe frame structure, this queen cot is much stronger, also it provides good strength to the cot so that bed will never bend or make noise at any condition.


A.S.K 3 Star Steels 72 x 75 inch king cot comes with a luxury design combining the classic elegant looks of wood, great strength of steel along with easy maintenance. The cot legs are of thicker square steel pipes giving high strength to the cots. This strong king wood cot ( Mara Kattil ) is the best choice for luxury bedrooms, couple with two kids, luxury houses, bungalows, villas, duplex house and 3 - 4 BHK apartments. 


King Cot Bed Steel Features & Specification:


Dimensions (H x L x B) : 18" x 75" x 72" ( 1 1/2 x 6 1/4 x 6 ft), 6 1/2 ft (78") is also possible.

Weight - 115 Kg

Attractive Walnut like Coffee Bean or Pepper Fry colour wooden bed and legs.

APL Apollo Steel Square Pipes

Square Pipe Structure (vertical and horizontal frames) ensuring a strong cot that will never bend at any circumstances.

Brown colour powder coated frames, tougher and long-lasting. Power coat painting by Dulux brand Interpon, Akzo Nobel. World Leader in Painting.


6 x 6 1/4 feet luxury wood cot is sale online at furniture company price, same day or next day delivery in Coimbatore, Mettupalayam, kovilpalayam, Saravanampatti, Kalapatti, Annur, Kovilpalayam, Karumathampatti, Avinashi, Thudiyalur, Idigarai and Karamadai. Matching mattress is also available online to buy, order online now.


A.S.K 3 ஸ்டார் ஸ்டீல்ஸ் கிங் சைஸ் மர கட்டில்


கோயமுத்தூரில் உள்ள சிறந்த பர்னிச்சர் கம்பெனி பிராண்டுகளில் ஒன்றில் இருந்து தொழிற்சாலை தள்ளுபடி விலையில் இரும்பு சட்டம் மற்றும் ஆடம்பர மர பலகை கால்களுடன் 6 x 6 1/4 அடி கிங் சைஸ் மர கட்டில் ஆன்லைனில் வாங்கலாம். இந்த கிங் சைஸ் கட்டில் பைசன் லாம் மரபலகை மற்றும் ஏபிஎல் அப்போலோ ஸ்டீல் பைப்பால் ஆனது. பைசன் லாம் மரபலகை ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரம் மற்றும் சிமெண்ட் கலவையால் ஆனது. கட்டிலின் தலை மற்றும் கால் பகுதி காலில் உள்ள  கவர்ச்சிகரமான மர பலகைகள் ஒரு ஆடம்பரமான அழகான தோற்றத்தையும் மற்றும்  குடும்ப படுக்கையறைக்கு ஒரு தனித்துவமான மற்றும் அழகான தோற்றத்தையும் வழங்குகிறது. .


இந்த நான்கு பேர் படுக்கும் இரும்பு கட்டில் பைப் சட்டம் காரணமாக மிகவும் வலிமையானது, மேலும் இதன் படுக்கை எந்த நிலையிலும் வளையாது மற்றும் சத்தம் போடாது. தடிமனான சதுர பைப் கால்கள் கட்டில்களுக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது. இந்த வலுவான கட்டில் ஆடம்பர பெரிய படுக்கையறை, 2 குழந்தையுடன் தம்பதியர், ஆடம்பர வீடுகள், பங்களாக்கள், வில்லா, இரட்டை வீடு மற்றும் 3 - 4 BHK குடியிருப்புகளுக்கு சிறந்த தேர்வாகும்.


கிங் சைஸ் இரட்டை கட்டில் படுக்கை இரும்பு அம்சங்கள் & விவரக்குறிப்பு:


கட்டில் அளவுகள் (நீளம் x அகலம் x உயரம்): 75" x 72 " x 18 ", பொருத்தமான மெத்தை அளவு: 75" x 72"அங்குலங்கள் / 6 1/4 x 6 அடி.  (நீளம் - 6 1/2 / 78" (72" x 78" கிடைக்கிறது)


எடை - 115 கிலோ  (அதிக எடை)

பைசன் லாம் வால்நட் ( காபி கொட்டை அல்லது மிளகு) வண்ண மர படுக்கை மற்றும் கால்கள்.

ஸ்டீல் பைப் பிரேம் - ஏபிஎல் அப்பலோ ஸ்டீல் சதுர பைப்கள்.

பைப் பிரேம் கடினமான மற்றும் நீடித்திருக்கும் பிரவுன் கலர் பவுடர் கோட் பெயின்டிங் செய்யப்பட்டது. டூலக்ஸ் பிராண்டான இன்டர்பான், அக்சோ நோபலின் பவர் கோட் பெயின்ட், பெயின்ட் உலகில் இது முதல் இடத்தில உள்ளது.


6 x 6 1/4 அடி இரட்டை மர கட்டில் தொழிற்சாலை தள்ளுபடி விலையில் இந்தியாவில் சிறந்த பர்னிச்சர் பிராண்டுகளில் ஒன்றிலிருந்து ஆன்லைனில்  கோயம்புத்தூரில் உள்ள உள்ளூர் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோருக்காக ஒதி.இன் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்புத்தூரில் ஒரே நாள் அல்லது அடுத்த நாளில் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். பொருத்தமான  மெத்தைதையும் ஆன்லைனில் கிடைக்கிறது, இப்போது ஆர்டர் செய்வீர்!

Review


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good